பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில், ஆண்ட்ரீவா மற்றும் சவாலின்ஸ்கா ஆகியோர் நாளை கோப்பைக்காக மோத உள்ளனர். கிராண்ட் ஸ்லாம் வரலாற்றிலேயே மிகவும் எதிர்பாராத இறுதிப்போட்டிகளில் ஒன்றாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. ஒரு புறம் இளம் நட்சத்திரமான ஆண்ட்ரீவா, மறுபுறம் தகுதிச...