Please turn JavaScript on

puthiyathalaimurai

Subscribe in seconds and receive Puthiyathalaimurai's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Puthiyathalaimurai: Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News | India, World, Politics, Trending & Sports news in tamil

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  19.18 / day

Message History

செய்தியாளர்: M. மீரா

உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வின்படி, பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, இரசாயனங்கள் கலந்த அசுத்தமான உணவால் ஆண்டுதோறும் 88.6 கோடி பேர் கடுமையான நோய்களுக்கு ஆளாகி 15 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக இந்தியாவில் ஏழை மக்கள், குழந்தைகள் அதிகம் பா...


Read full story

டெல்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான மாளவியா நகர் பகுதியில் அமைந்திருந்த ஒரு ஹோட்டலின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீ ஹோட்டலின் பிற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், இதில் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் கடுமையாக முயற்சித்த நிலையில், இறுதியில் தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப...


Read full story

அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாகிறது. இதுகுறித்தான முக்கிய அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜக தலைமையிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்திருந்த நிலையில், இன்று 12 மணிக்கு சமூக வலைதளங்களில் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தான், அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதாக இன்று காலை ப...


Read full story

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி தமிழ்த் திரையிசையில் முக்கியமானது. திரைத்துறையில் அவர்களது நெருக்கமும், தனிப்பட்ட நட்பும் மிக அழுத்தமானது. எஸ்.பி.பி-யின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான நட்பு, தமிழ்த் திரையிசைக்கு அவரின் பங்கு போன்றவற்றை உருக்கமாகப் பேசி ஒரு ஒலிக்குறிப்பை தன்னு...


Read full story

21-ம் நூற்றாண்டில் உலகம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. சமீப காலமாக அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருவது மாபெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக இந்த காலமாற்றத்தில் பசிபிக் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகப்பெரும் பெருங்கடலான பசிபிக் பெருக்கடல், கிட்டத்தட்ட ...


Read full story