Please turn JavaScript on
Newscloudscoimbatorefeed icon

Newscloudscoimbatorefeed

Subscribe in seconds and receive Newscloudscoimbatorefeed's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Newscloudscoimbatorefeed: Coimbatore News Today | Latest Tamil News – News Clouds

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  10.74 / day

Message History

கோவை: கோவையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஹோப் காலேஜ் அருகே தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் ரயில்வ...


Read full story
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அபராதம் விதித்தார்.

கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதிய மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக கட்டா ரவி தேஜா புதிதாக பொறுப்பேற்றுள்ள...


Read full story
கோவை:பெருந்துறை ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு (Erode) – திருப்பூர் (Tiruppur) ரயில் பாதை பிரிவில் உள்ள பெருந்துறை (Perundurai) ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம...


Read full story
கோவை: கோவை சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் 2,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் தனித்தனி பிளாக்குகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 29-வது பிளாக் பகுதியில் கைதிகள் ஆனந்த், ஜெயமணி உள்ளிட்ட ...


Read full story