பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலிலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் நெய் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு சமையல் பொருள் மட்டுமல்ல, ஊட்டச்சத்தின் சிறந்த மூலமும் ஆகும்.
இந்த நிலையில் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும் பழக்கம் அனைவரிடமும் உள்ளது. நடிகைகள் முதல் சமூக ஊடகப் பிரபலங்கள் வரை அனைவரும் இதை கடைபிடிக்கின்றனர்.
இந்த நிலையில் ...