ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் அதை வைத்த எவ்வளவு கதையை இழுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு சென்று அட சே முடிங்கப்பா என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு இப்போது பல சீரியல்களின் கதைக்களம் இருக்கிறது.
அப்படி திருச்செல்வம் அவர்கள் இயக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம், கொலை, கடத்தல், பெண் அடிமை, ஆணாதிக்கம், வில்லன் தப்பிப்பது, நியாயமாக ப...