டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், வக்கு சட்டம் மற்றும் FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான அம்சங்க...