21.நேசம்
விக்ரம் வெண்ணிலாவிடம்…,நிலா நீயும் ஆரூஷும் நம்ம வீட்டுக்கு திரும்ப வரணும்..
“திரும்ப வரணுமா…?”
ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்தபடி நின்றான்.
“இனிமே நோ பைட்…” என்று சிரித்தான்.வெண்ணிலா மகனின் தலையை வருடினாள்.
“சரி கண்ணா..இனிமே சண்டை இல்ல…”அவள் கனிவோடு சொன்னாள்.ஆனால் ...