கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. வயநாடு போல தமிழகத்தில் எதிர்காலத்தில் நடக்காத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எப்படி...